Friday, October 25, 2013

Family

என் தங்கை எழுதிய உரை. அவளின் எழுத்து நடையும் எழுதிய கருத்தும் மிக மிகப் பிடித்திருந்ததால் இங்கு பகிர்கிறேன்.

Monday, October 21, 2013

சீனாவிலிருந்து 'நீஹோ'

 
சீனாவிற்கு NZ Royal Society ஆல் ஒழுங்கு செய்யப்பட்ட NZ-China Scientist Exchange Programme இல் பங்குபற்றும் ஒருவராக வந்துள்ளேன்.

Tuesday, September 10, 2013

இனப்பெருக்கத்திற்கும் இதய நோய்க்குமான தொடர்பு


கீழ்வருவது அண்மையில் நடந்த Go Red for Women எனும் New Zealand Heart Foundation ஆல் நடத்தப்பட்ட பெண்களிலிடையே இதய நோய்க்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அதற்கான ஆய்விற்கு நிதி திரட்டுவதற்காகவும் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வில் நான் பேசியதன் தமிழாக்கம்.

டிஸ்கி: இதில் வரும் சில குறிப்புகள் (உதாரணம் - சொல்லும் தொலைக்காட்டித் தொடர், பிரபல பெண்கள்) மேற் உலகில் வாழ்பவர்களுக்குக் கூட relevance ஆக இருக்கும். ஆனால் பேச்சில் சொல்லப்படும் செய்தி எல்லோருக்கும் பொருந்தும்.
 

Wednesday, August 7, 2013

சிறப்புரிமை

பின்வருவது என் தங்கை சில மாதங்களிற்கு முன் ஒரு public speaking course இல் பேசிய குறும் பேச்சு. எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால் என் தங்கை எழுதியதும் அதன் மொழிபெயர்ப்பும் கீழே.

Monday, June 24, 2013

Dark Girls

Thursday, April 18, 2013

மிக மலிவான விளம்பரத் தந்திரம்


இந்த விளம்பரத்தில் என்ன பிழையென்று நினைக்கிறீர்கள்?

Saturday, March 23, 2013

இன்ப ஆச்சரியங்களைத் தரும் தீவு?- Island of Serendipity?

எனது மேற்பார்வையாளர் ஒரு மருத்துவப் பேராசிரியர். அவர் ஒரு gynaecologist உம் அறிவியலாளாரும் ஆவார். நான் எனது மேற்பார்வையாளரிடம் easter காலத்தில் ஒரு இரண்டு கிழமைகள் இலங்கைக்குப் போகலாமென உள்ளேன் என மின்னஞ்சல் செய்தபோது, அவர், "my favourite island in the world. Can I carry your luggage?" எனப் பதிலளித்திருந்தார். மிகப் பிடித்த தீவா? ஏன்? எனக்குழம்பிய போதும், எதுவும் அதைப்பற்றிச் சொல்லவில்லை.

Tuesday, March 5, 2013

அடிப்படை அறிவியல் கல்வி

அண்மையில் ஒரு workshop இல் எமக்கு passionate ஆன ஒரு விடயத்தைப் பற்றி 300-350 சொற்கள் எழுதிப் பேசுமாறு கேட்டிருந்தார்கள். எனது அப்பேச்சின் தமிழாக்கம் இது.

Saturday, February 16, 2013

One Billion Rising

மூன்றில் ஒரு பெண்கள் தம் வாழ்நாளில் பாலியல் வன்புணர்வுக்கோ வன்முறைக்கோ ஆளாவார்.

ஒரு பில்லியன் பெண்கள் வன்முறைகுட்படுத்தப்படுதல் ஒரு அக்கிரமம்.

ஒரு பில்லியன் பெண்கள் ஆடுதல் ஒரு புரட்சி.

Source: One Billion Rising

Tuesday, February 5, 2013

ஹொலிவூட் சிறுவர் படங்கள் எப்படி சிறுவருக்கு ஆண்மையைக் கற்பிக்கின்றன?

Sunday, February 3, 2013

ஹரி கொண்டபோலுவின் நகைச்சுவை நிகழ்ச்சி பார்த்திருக்கிறீர்களா?

என் தங்கை சொல்லி எனக்கே இப்போ தான் தெரியும். Isn't he amazing? சில பேச்சுகளில் கொஞ்சம் swearing உண்டு. அதனால் குழந்தைகளுக்குக் காட்டவோ/ வேலையில் பார்க்கவோ முடியாதிருக்கலாம். You tube இல் அவரின் வேறு பல நகைச்சிவை நிகழ்ச்சிகளையும் பார்க்கலாம். இது தான் அவரின் இணையத்தளம். கீழே எனக்குப் பிடித்த அவரின் இன்னும் மூன்று காணொளிகள்.

Monday, January 14, 2013

இது உன்னையும் என்னையும் பற்றியது - ஆர்ஜே பாலாஜி

இந்த ஒலிப்பதிவைத் தயவு செய்து கேளுங்கள்.
இந்த மாற்றம், இதே மாற்றம் தான் சமூகத்தில் வேண்டும்.

Saturday, January 12, 2013

ரிசானா ந‌ஃபீக்

 
நான் மரண தண்டனைக்கு எதிரானவள். ஆனால் இந்தப் பதிவு அதைப் பற்றி அல்ல. வீட்டில் கஸ்டம் என்பதற்காக மத்திய கிழக்கு நாடுகளுக்கு இலங்கையிலிருந்து எத்த‌னையோ பெண்கள், சிறுமிகள் உட்பட, அவர்களின் குடும்பங்களால் வேலைக்கு அனுப்பப் படுகிறார்கள்.

Thursday, January 10, 2013

மனிசனும் ஒரு குரங்கு தான் தெரியாதா?

என் மகனிற்கு மிருகங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அவனின் அநேகமான கற்பனை விளையாட்டுகளில் அவனுக்கு ஏதாவது ஒரு விலங்காகவே இருக்கப் பிடிக்கும்.

அந்த ஆணாக இருக்காதீர்கள்!

பாலியல் வன்முறையைக் குறைப்பதற்கு அதிகாரத்தில் இருப்பவர்கள் உட்பட அநேகமானவர்கள் கொடுக்கும் அறிவுரை பாதிக்கப்படுவோருக்கே. வெளியில் தனியே போகாதே, இரவில் போகாதே, இப்படி உடை உடு, etc.
இதுவரைக்கும் இந்த அறிவுரைகள் வேலை செய்ததாக எந்த ஆதாரமும் இல்லை.

Tuesday, January 8, 2013

வன்புணர்வுக் கலாச்சாரம் இப்படித்தான் இருக்கும்

இது அமெரிக்காவின் வன்புணர்வுக் கலாச்சாரம்



படம் இங்கிருந்து.


இது நியூசிலாந்தின் வன்புணர்வுக் கலாச்சாரம்


படம் இங்கிருந்து

இலங்கை/இந்தியாவில் இதிலிருந்து வேறுபட்டிருக்கும் என நினைக்கிறீர்களா?

Monday, January 7, 2013

வன்புணர்வுக் கலாச்சாரம் 2

வரலாறு படம் வந்திருந்த நேரம், வீட்டிற்கு விருந்திற்கு வந்திருந்த ஒரு குடும்பத்தவர்களிடம் கதைத்துக் கொண்டிருந்த போது, "நான் பார்த்து விட்டேன், நீங்கள் பார்த்த நீங்களா?" என்று கேட்ட ஒரு பெண்ணிடம். "ஓம். நானும் பார்த்தனான். என்ன நினைக்கிறீர்கள் படத்தைப் பற்றி? பிடித்திருந்ததா?" என நான் கேட்டேன். அதற்கு "ஓம். அஜித் நன்றாக நடிச்சிருக்கிறார் தானே.

Tuesday, January 1, 2013

வன்புணர்வுக் கலாச்சாரம் 1

டெல்லிப் பாலியல் வன்புணர்வுச் சம்பவத்தின் மூலம் குறைந்த பட்சம் பாலியல் வன்முறையைப் பற்றி அநேகமாக பிழையான கருத்துக்களை மட்டுமே கொண்டிருக்கும் சமூகம் கொஞ்சமாவது இதைப் பற்றி அறிவைப்பெற்றால் நன்றாக இருக்கும்.