Thursday, April 18, 2013
Monday, April 15, 2013
மருத்துவம் Vs. மாற்று மருத்துவம் - பண்புடன் இணைய இதழில்
மருத்துவம்/மருந்துகள் என்றால் என்ன? எவை குறிப்பிட்ட நோய்களை அல்லது நோய்களின் அறிகுறிகளை இயன்றளவு தீமையின்றி போக்கவோ குறைக்கவோ செய்கின்றனவோ, அவ்வாறு செய்வதற்கு ஆதாரங்களைக் கொண்டிருக்கின்றனவோ அவையே மருந்துகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன எனலாமா? அப்படியாயின் மாற்று மருத்துவம் என்றால் என்ன? உண்மையாக அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ முறைகளுக்கு முற்றிலும் எதிர்மாறானவையா? மாற்று மருத்துவம் செய்பவர்கள் உறுதியாகக் கூறுவது போன்று அம் ‘மருந்துகள்’ வேலை செய்வதற்கு ஏதாவது ஆதாரங்கள் உள்ளனவா?
தொடர்ந்து வாசிக்க...
Labels:
அறிவியல்,
பண்புடன் இதழ்,
மருத்துவம்,
மாற்று மருத்துவம்,
மூட நம்பிக்கைகள்
Saturday, March 23, 2013
இன்ப ஆச்சரியங்களைத் தரும் தீவு?- Island of Serendipity?
எனது மேற்பார்வையாளர் ஒரு மருத்துவப் பேராசிரியர். அவர் ஒரு gynaecologist உம் அறிவியலாளாரும் ஆவார். நான் எனது மேற்பார்வையாளரிடம் easter காலத்தில் ஒரு இரண்டு கிழமைகள் இலங்கைக்குப் போகலாமென உள்ளேன் என மின்னஞ்சல் செய்தபோது, அவர், "my favourite island in the world. Can I carry your luggage?" எனப் பதிலளித்திருந்தார். மிகப் பிடித்த தீவா? ஏன்? எனக்குழம்பிய போதும், எதுவும் அதைப்பற்றிச் சொல்லவில்லை.
Tuesday, March 5, 2013
அடிப்படை அறிவியல் கல்வி
அண்மையில் ஒரு workshop இல் எமக்கு passionate ஆன ஒரு விடயத்தைப் பற்றி 300-350 சொற்கள் எழுதிப் பேசுமாறு கேட்டிருந்தார்கள். எனது அப்பேச்சின் தமிழாக்கம் இது.
Labels:
அடிப்படை அறிவியல்,
அறிவியல்,
சமூகம்,
மூடநம்பிக்கை,
விட்டமின்கள்
Saturday, February 16, 2013
One Billion Rising
மூன்றில் ஒரு பெண்கள் தம் வாழ்நாளில் பாலியல் வன்புணர்வுக்கோ வன்முறைக்கோ ஆளாவார்.
ஒரு பில்லியன் பெண்கள் வன்முறைகுட்படுத்தப்படுதல் ஒரு அக்கிரமம்.
ஒரு பில்லியன் பெண்கள் ஆடுதல் ஒரு புரட்சி.
Source: One Billion Rising
ஒரு பில்லியன் பெண்கள் வன்முறைகுட்படுத்தப்படுதல் ஒரு அக்கிரமம்.
ஒரு பில்லியன் பெண்கள் ஆடுதல் ஒரு புரட்சி.
Source: One Billion Rising
Tuesday, February 5, 2013
ஹொலிவூட் சிறுவர் படங்கள் எப்படி சிறுவருக்கு ஆண்மையைக் கற்பிக்கின்றன?
Labels:
sexism,
சமூகம்,
சினிமா,
பிள்ளை வளர்ப்பு,
பெண்ணியம்
Sunday, February 3, 2013
ஹரி கொண்டபோலுவின் நகைச்சுவை நிகழ்ச்சி பார்த்திருக்கிறீர்களா?
என் தங்கை சொல்லி எனக்கே இப்போ தான் தெரியும். Isn't he amazing?
சில பேச்சுகளில் கொஞ்சம் swearing உண்டு. அதனால் குழந்தைகளுக்குக் காட்டவோ/ வேலையில் பார்க்கவோ முடியாதிருக்கலாம்.
You tube இல் அவரின் வேறு பல நகைச்சிவை நிகழ்ச்சிகளையும் பார்க்கலாம். இது தான் அவரின் இணையத்தளம். கீழே எனக்குப் பிடித்த அவரின் இன்னும் மூன்று காணொளிகள்.
Labels:
இனவெறி,
சமூகம்,
நகைச்சுவை,
நிறவெறி,
ஹரி கொண்டபொலு