tag:blogger.com,1999:blog-14644115265809940042024-03-15T04:23:54.610+13:00உலகம் எனது பார்வையில்.....Annahttp://www.blogger.com/profile/15447559419199536422noreply@blogger.comBlogger98125tag:blogger.com,1999:blog-1464411526580994004.post-63303592372266569472017-07-27T12:12:00.003+12:002017-07-28T10:53:36.983+12:00மருத்துவத்திற்கும் மாற்று மருத்துவத்திற்கும் இடையிலான வேறுபாடு
இது பண்புடன் எனும் இதழில் சில வருடங்களுக்கு முன் வெளியான என் கட்டுரை. அத்தளம் இப்போது வேலை செய்யாததால் இங்கு பதிகிறேன்.
மருத்துவம்/மருந்துகள் என்றால் என்ன? எவை குறிப்பிட்ட நோய்களை அல்லது நோய்களின் அறிகுறிகளை இயன்றளவு தீமையின்றி போக்கவோ குறைக்கவோ செய்கின்றனவோ, அவ்வாறு செய்வதற்கு ஆதாரங்களைக் கொண்டிருக்கின்றனவோ அவையே மருந்துகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன எனலாமா? Annahttp://www.blogger.com/profile/15447559419199536422noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1464411526580994004.post-21993707849663924702014-12-22T10:40:00.002+13:002014-12-22T10:46:34.323+13:00மரபியலுக்கு அப்பால்.............
போன பதிவில் தாய்மார் கற்பமாக இருக்கும் போதோ அல்லது தாயின் தாய் தாயுடன் கற்பமாக இருந்த போதோ அனுபவித்த பஞ்சம், போர் போன்றவற்றால் பிள்ளைகள் அல்லது பிள்ளைகளின் பிள்ளைகளுக்கு நீரிழிவு, இதய நோய்கள் போன்றவை வருவதற்கான நிகழ்தகவைக் கூட்டுகின்றன எனக் குறிப்பிட்டிருந்தேன். எமது தாத்தா, பாட்டி, பூட்டன், பூட்டிமார் அனுபவித்த கெடுதலான வாழ்க்கை அனுபவங்கள் அவர்களுடன் அவர்களின் எதிர்காலச் சந்ததியினர் Annahttp://www.blogger.com/profile/15447559419199536422noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1464411526580994004.post-5610627003152039142014-11-10T12:52:00.000+13:002014-11-10T17:40:45.860+13:00முதல் ஒன்பது மாதங்களும் ஒருவரின் ஆயுட்காலத்தில் அதன் தாக்கமும் - Developmental Origins of Health and Disease
சில நோய்கள் சிலருக்கு வரும் சாத்தியக் கூறுகள் கூட. இதற்கு அவர்களின் மரபியல், வாழ்க்கைச் சூழல், அவர்களின் சில வாழ்வியல் தேர்வுகள் (புகைப்பிடித்தல் -> நுரையீரல் புற்றுநோய்), குழந்தை, சிறுவர் பருவத்தில் அவர்களின் வளர்ப்பு முறை என்று பல வகைக் காரணங்கள் இருக்கலாம் என்பது பலரும் அறிந்ததே. பலருக்குத் தெரியாத இன்னொரு காரணி முதல் ஒன்பது மாதங்கள் ஒரு கருவிலிருந்து குழந்தையாக அவர்கள் விருத்தியான Annahttp://www.blogger.com/profile/15447559419199536422noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1464411526580994004.post-44403283695978370022013-10-25T00:50:00.001+13:002013-10-25T00:53:01.033+13:00Family
என் தங்கை எழுதிய உரை. அவளின் எழுத்து நடையும் எழுதிய கருத்தும் மிக மிகப் பிடித்திருந்ததால் இங்கு பகிர்கிறேன்.
“Despite everything, I believe that people are
really good at heart.” This quote became
famous because it was by Anne Frank, a victim of the holocaust who became an
inspiring agent of change especially to millions of Jews.
No, this is not about Anne Frank. I’mAnnahttp://www.blogger.com/profile/15447559419199536422noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1464411526580994004.post-39163795173736962782013-10-21T01:21:00.002+13:002013-10-21T02:26:57.715+13:00சீனாவிலிருந்து 'நீஹோ'
சீனாவிற்கு NZ Royal Society ஆல் ஒழுங்கு செய்யப்பட்ட NZ-China Scientist Exchange Programme இல் பங்குபற்றும் ஒருவராக வந்துள்ளேன்.
இந்த அறிவியல் பரிமாற்றத் திட்டத்தின் இலக்கு இரு நாடுகளுக்கும் இடையிலான அறிவியல் நிபுணத்துவத்தை இணைத்து இரு நாடுகளுக்கும் முக்கியமாக இருக்கும் துறைகளில் நடக்கும் ஆய்வுகளுக்கு நாடுகளுக்கிடையில் நீண்ட கால ஒத்துழைப்பை உருவாக்குவதாகும்.
முதலில் வந்தது சீனத் தலை Annahttp://www.blogger.com/profile/15447559419199536422noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-1464411526580994004.post-61344746436459858512013-09-10T22:58:00.003+12:002013-09-10T23:01:22.013+12:00இனப்பெருக்கத்திற்கும் இதய நோய்க்குமான தொடர்பு
கீழ்வருவது அண்மையில் நடந்த Go Red for Women எனும் New Zealand Heart Foundation ஆல் நடத்தப்பட்ட பெண்களிலிடையே இதய நோய்க்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அதற்கான ஆய்விற்கு நிதி திரட்டுவதற்காகவும் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வில் நான் பேசியதன் தமிழாக்கம்.
டிஸ்கி: இதில் வரும் சில குறிப்புகள் (உதாரணம் - சொல்லும் தொலைக்காட்டித் தொடர், பிரபல பெண்கள்) மேற் உலகில் வாழ்பவர்களுக்குக் கூட relevance ஆக Annahttp://www.blogger.com/profile/15447559419199536422noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-1464411526580994004.post-40222460112730731192013-08-07T03:32:00.000+12:002013-08-08T12:10:39.260+12:00சிறப்புரிமைபின்வருவது என் தங்கை சில மாதங்களிற்கு முன் ஒரு public speaking course இல் பேசிய குறும் பேச்சு. எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால் என் தங்கை எழுதியதும் அதன் மொழிபெயர்ப்பும் கீழே.
Privilege
Lets say, today was the first time you saw me. What is your first impression? Are you likely to give me the job, if this were an interview situation.
I am asking you this, because this Annahttp://www.blogger.com/profile/15447559419199536422noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1464411526580994004.post-56834543020510084752013-06-24T21:18:00.000+12:002013-06-24T21:18:43.840+12:00Dark GirlsAnnahttp://www.blogger.com/profile/15447559419199536422noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1464411526580994004.post-42676764165423293062013-04-18T11:13:00.000+12:002013-04-18T12:21:45.934+12:00மிக மலிவான விளம்பரத் தந்திரம்
இந்த விளம்பரத்தில் என்ன பிழையென்று நினைக்கிறீர்கள்?
Annahttp://www.blogger.com/profile/15447559419199536422noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1464411526580994004.post-59869715335324359562013-03-23T23:21:00.003+13:002013-03-23T23:57:17.139+13:00இன்ப ஆச்சரியங்களைத் தரும் தீவு?- Island of Serendipity?
எனது மேற்பார்வையாளர் ஒரு மருத்துவப் பேராசிரியர். அவர் ஒரு gynaecologist உம் அறிவியலாளாரும் ஆவார். நான் எனது மேற்பார்வையாளரிடம் easter காலத்தில் ஒரு இரண்டு கிழமைகள் இலங்கைக்குப் போகலாமென உள்ளேன் என மின்னஞ்சல் செய்தபோது, அவர், "my favourite island in the world. Can I carry your luggage?" எனப் பதிலளித்திருந்தார். மிகப் பிடித்த தீவா? ஏன்? எனக்குழம்பிய போதும், எதுவும் அதைப்பற்றிச் சொல்லவில்லை.
Annahttp://www.blogger.com/profile/15447559419199536422noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1464411526580994004.post-30956526916951460512013-03-05T22:41:00.001+13:002013-03-05T22:48:35.024+13:00அடிப்படை அறிவியல் கல்வி
அண்மையில் ஒரு workshop இல் எமக்கு passionate ஆன ஒரு விடயத்தைப் பற்றி 300-350 சொற்கள் எழுதிப் பேசுமாறு கேட்டிருந்தார்கள். எனது அப்பேச்சின் தமிழாக்கம் இது.
உங்களில் அல்லது உங்களுக்குத் தெரிந்தோரில் எத்தனை பேர் விட்டமின்கள் எடுத்திருக்கிறீர்கள்? பலர் விட்டமின் மாத்திரைகள் எடுப்பதால் தமது உடல் நலத்திற்கு நன்மை ஏற்படும் என்றும், தமக்கு ஊக்கமளிக்குமெனவும் நம்புகின்றனர். சிலர் Annahttp://www.blogger.com/profile/15447559419199536422noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-1464411526580994004.post-47494108145177217892013-02-16T10:16:00.001+13:002013-02-16T10:17:59.106+13:00One Billion Risingமூன்றில் ஒரு பெண்கள் தம் வாழ்நாளில் பாலியல் வன்புணர்வுக்கோ வன்முறைக்கோ ஆளாவார்.
ஒரு பில்லியன் பெண்கள் வன்முறைகுட்படுத்தப்படுதல் ஒரு அக்கிரமம்.
ஒரு பில்லியன் பெண்கள் ஆடுதல் ஒரு புரட்சி.
Source: One Billion Rising
Annahttp://www.blogger.com/profile/15447559419199536422noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1464411526580994004.post-60967764933001609182013-02-05T14:37:00.001+13:002013-02-05T16:36:18.906+13:00ஹொலிவூட் சிறுவர் படங்கள் எப்படி சிறுவருக்கு ஆண்மையைக் கற்பிக்கின்றன?Annahttp://www.blogger.com/profile/15447559419199536422noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1464411526580994004.post-76123886880107259432013-02-03T12:06:00.000+13:002013-02-03T12:51:21.500+13:00ஹரி கொண்டபோலுவின் நகைச்சுவை நிகழ்ச்சி பார்த்திருக்கிறீர்களா?
என் தங்கை சொல்லி எனக்கே இப்போ தான் தெரியும். Isn't he amazing?
சில பேச்சுகளில் கொஞ்சம் swearing உண்டு. அதனால் குழந்தைகளுக்குக் காட்டவோ/ வேலையில் பார்க்கவோ முடியாதிருக்கலாம்.
You tube இல் அவரின் வேறு பல நகைச்சிவை நிகழ்ச்சிகளையும் பார்க்கலாம். இது தான் அவரின் இணையத்தளம். கீழே எனக்குப் பிடித்த அவரின் இன்னும் மூன்று காணொளிகள்.
Annahttp://www.blogger.com/profile/15447559419199536422noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1464411526580994004.post-7446006706846735312013-01-14T09:10:00.000+13:002013-01-14T09:10:08.104+13:00இது உன்னையும் என்னையும் பற்றியது - ஆர்ஜே பாலாஜி
இந்த ஒலிப்பதிவைத் தயவு செய்து கேளுங்கள்.
இந்த மாற்றம், இதே மாற்றம் தான் சமூகத்தில் வேண்டும்.Annahttp://www.blogger.com/profile/15447559419199536422noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1464411526580994004.post-83657505210810539832013-01-12T10:54:00.001+13:002013-01-12T14:51:23.619+13:00ரிசானா நஃபீக்
நான் மரண தண்டனைக்கு எதிரானவள். ஆனால் இந்தப் பதிவு அதைப் பற்றி அல்ல. வீட்டில் கஸ்டம் என்பதற்காக மத்திய கிழக்கு நாடுகளுக்கு இலங்கையிலிருந்து எத்தனையோ பெண்கள், சிறுமிகள் உட்பட, அவர்களின் குடும்பங்களால் வேலைக்கு அனுப்பப் படுகிறார்கள்.
ரிசானாவும் சவுதிக்குப் போகும் போது ஒரு சிறுமியே. வெறும் 17 வயது மட்டுமே. 17 வயதில் அவள் வேலை பார்க்கும் வீட்டில், அவளின் கவனத்தில் இருந்த குழந்தை Annahttp://www.blogger.com/profile/15447559419199536422noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1464411526580994004.post-19640831307613980132013-01-10T23:28:00.001+13:002013-01-10T23:31:12.152+13:00மனிசனும் ஒரு குரங்கு தான் தெரியாதா?
என் மகனிற்கு மிருகங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அவனின் அநேகமான கற்பனை விளையாட்டுகளில் அவனுக்கு ஏதாவது ஒரு விலங்காகவே இருக்கப் பிடிக்கும்.
Meteorite பூமிக்கு அடிக்க வரும் போது Dinosaurs ஆக, சிங்கமாக, யானையாக ஆபிரிக்கக் காடுகளில், பென்குயினாக அந்தாட்டிக்காவில், பல சமயம் நாயாகக் கூட நடிப்பான். அண்மையில் Rio படம் பார்த்து விட்டு அடுத்தநாள் முழுதும் Macaw வாகவே திரிந்தான். இவன் பாடு Annahttp://www.blogger.com/profile/15447559419199536422noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1464411526580994004.post-1604626318089338712013-01-10T00:05:00.000+13:002013-01-10T08:47:47.900+13:00அந்த ஆணாக இருக்காதீர்கள்!
பாலியல் வன்முறையைக் குறைப்பதற்கு அதிகாரத்தில் இருப்பவர்கள் உட்பட அநேகமானவர்கள் கொடுக்கும் அறிவுரை பாதிக்கப்படுவோருக்கே. வெளியில் தனியே போகாதே, இரவில் போகாதே, இப்படி உடை உடு, etc.
இதுவரைக்கும் இந்த அறிவுரைகள் வேலை செய்ததாக எந்த ஆதாரமும் இல்லை.
அதே நேரம் கனடாவின் Edmonton நகரில் இரு வருடங்களிற்கு முன் Sexual Assault Voices of Edmonton (SAVE) கூட்டணியால் Don't be that guy என்றொரு பிரச்சாரம் Annahttp://www.blogger.com/profile/15447559419199536422noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1464411526580994004.post-20714654820763966022013-01-08T20:58:00.000+13:002013-01-08T21:08:29.322+13:00வன்புணர்வுக் கலாச்சாரம் இப்படித்தான் இருக்கும்இது அமெரிக்காவின் வன்புணர்வுக் கலாச்சாரம்
படம் இங்கிருந்து.
இது நியூசிலாந்தின் வன்புணர்வுக் கலாச்சாரம்
படம் இங்கிருந்து
இலங்கை/இந்தியாவில் இதிலிருந்து வேறுபட்டிருக்கும் என நினைக்கிறீர்களா?Annahttp://www.blogger.com/profile/15447559419199536422noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-1464411526580994004.post-48199335416073002062013-01-07T23:49:00.001+13:002013-01-07T23:58:54.796+13:00வன்புணர்வுக் கலாச்சாரம் 2
வரலாறு படம் வந்திருந்த நேரம், வீட்டிற்கு விருந்திற்கு வந்திருந்த ஒரு குடும்பத்தவர்களிடம் கதைத்துக் கொண்டிருந்த போது, "நான் பார்த்து விட்டேன், நீங்கள் பார்த்த நீங்களா?" என்று கேட்ட ஒரு பெண்ணிடம். "ஓம். நானும் பார்த்தனான். என்ன நினைக்கிறீர்கள் படத்தைப் பற்றி? பிடித்திருந்ததா?" என நான் கேட்டேன். அதற்கு "ஓம். அஜித் நன்றாக நடிச்சிருக்கிறார் தானே.
உங்களுக்குப் பிடித்திருக்கிறதா" என அவர் கேட்க. நானோ, Annahttp://www.blogger.com/profile/15447559419199536422noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-1464411526580994004.post-57196187929796521352013-01-01T13:02:00.002+13:002017-10-18T06:49:12.442+13:00வன்புணர்வுக் கலாச்சாரம் 1
டெல்லிப் பாலியல் வன்புணர்வுச் சம்பவத்தின் மூலம் குறைந்த பட்சம் பாலியல் வன்முறையைப் பற்றி அநேகமாக பிழையான கருத்துக்களை மட்டுமே கொண்டிருக்கும் சமூகம் கொஞ்சமாவது இதைப் பற்றி அறிவைப்பெற்றால் நன்றாக இருக்கும்.
தனி ஒரு பதிவில் இவற்றை எல்லாம் அலசி விட முடியாது. ஆனால் டெல்லி சம்பவம் நடந்த பின் அவளை யார் இரவு 10 மணிக்கு வெளியில் விட்டது/ 10 மணிக்கு வெளியில் என்ன செய்தாள் என்று முதலில் Annahttp://www.blogger.com/profile/15447559419199536422noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-1464411526580994004.post-89275019885412870402012-12-26T12:17:00.000+13:002012-12-26T13:44:10.310+13:00In SolidarityFrom: Everyday Feminisms
On 16 December, 2012, a 23-year old woman and her friend hailed a bus at a crossing in South Delhi. In the bus, they were both brutally attacked by a group of men who claimed to be out on a ‘joy-ride’. The woman was gang raped and the man beaten up; after several hours, they were both stripped and dumped on the road. While the young woman is still in hospital, bravely Annahttp://www.blogger.com/profile/15447559419199536422noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1464411526580994004.post-68557008888713901122012-12-20T13:29:00.001+13:002012-12-20T13:29:48.051+13:00Margaret Heffernan: Dare to disagreeAnnahttp://www.blogger.com/profile/15447559419199536422noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1464411526580994004.post-29087580070743465012012-12-19T19:49:00.002+13:002012-12-19T20:11:38.633+13:00புது வருட தீர்மானம் 1 - Build confidence to disagree with people
வேலையில் வருடாந்த annual performace review நடந்தது. எனது performance ஜ review செய்த எனது எதிர்கால மேற்பார்வையாளர் சொன்னது, "உன் performance எல்லாம் நன்றாக உள்ளது. நீ முன்னேற வேண்டிய ஒரு விடயம் - மற்றவர்களின் கருத்துகள் எல்லாவற்றுடனும் ஒத்துப்போகாமால் இருக்கவும் அந்த வேறுபாட்டை வெளிப்படையாகச் சொல்லவும் உனக்கு இன்னும் தன்னம்பிக்கை வர வேண்டும். You have to build enough confidence to disagree with Annahttp://www.blogger.com/profile/15447559419199536422noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1464411526580994004.post-1841991709613969072012-12-15T03:38:00.001+13:002012-12-15T03:38:16.716+13:00அண்மையில் நடந்த சில நிகழ்வுகளும் என் எண்ணங்களும்
எத்தனையோ விடயங்களைப் பற்றி எழுத வேண்டும் என நினைத்தும் நேரமே இல்லாத காரணத்தினால் எதுவும் எழுத முடியவில்லை. தொடங்கிய பரிணாமத்தொடரை முடிக்க வேண்டும். அதற்கு முதல் நான் எழுத நினைத்த வேறு சில விடயங்களை சுருக்கமாக இப்பதிவில் சொல்லலாம் என நினைக்கிறேன்.
இரு வாரங்களுக்கு முன் ஒரு கருத்தரங்கிற்கு நியூசிலாந்திலேயே parmeston north எனும் இடத்திற்குச் சென்றிருந்தேன். கருத்தரங்கு மூன்று நாட்கள் தான். Annahttp://www.blogger.com/profile/15447559419199536422noreply@blogger.com5