Sunday, February 3, 2013

ஹரி கொண்டபோலுவின் நகைச்சுவை நிகழ்ச்சி பார்த்திருக்கிறீர்களா?

என் தங்கை சொல்லி எனக்கே இப்போ தான் தெரியும். Isn't he amazing? சில பேச்சுகளில் கொஞ்சம் swearing உண்டு. அதனால் குழந்தைகளுக்குக் காட்டவோ/ வேலையில் பார்க்கவோ முடியாதிருக்கலாம். You tube இல் அவரின் வேறு பல நகைச்சிவை நிகழ்ச்சிகளையும் பார்க்கலாம். இது தான் அவரின் இணையத்தளம். கீழே எனக்குப் பிடித்த அவரின் இன்னும் மூன்று காணொளிகள்.

1 comments:

Good citizen said...

I just come across your blog ,thanks man ,ஒரு நல்ல நகச்சுவையாள்ரை தெரிந்து கொள்லாமலே போயிருப்பேன்,,சூப்பர் சூப்பர் ,, திறமைகள் எங்கே ஒளிந்திருக்கும் என்று யாருக்குமே தெரியாது என்பது மற்றுமொருமுரை நிருபனமாகி இருக்கிறது ,,நன்றி