Showing posts with label குழந்தைகளுக்கான அறிவியல் புத்தகங்கள். Show all posts
Showing posts with label குழந்தைகளுக்கான அறிவியல் புத்தகங்கள். Show all posts

Thursday, January 10, 2013

மனிசனும் ஒரு குரங்கு தான் தெரியாதா?

என் மகனிற்கு மிருகங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அவனின் அநேகமான கற்பனை விளையாட்டுகளில் அவனுக்கு ஏதாவது ஒரு விலங்காகவே இருக்கப் பிடிக்கும்.