இது அமெரிக்காவின் வன்புணர்வுக் கலாச்சாரம்
படம் இங்கிருந்து.
இது நியூசிலாந்தின் வன்புணர்வுக் கலாச்சாரம்
படம் இங்கிருந்து
இலங்கை/இந்தியாவில் இதிலிருந்து வேறுபட்டிருக்கும் என நினைக்கிறீர்களா?
(c)2009 உலகம் எனது பார்வையில்...... Blogger Templates created by Deluxe Templates
4 comments:
நிச்சயம் ஆசிய நாடுகளில் வெளிவராத குற்றவாளிகளே அதிகம்...
:(( mmm thanks for sharing Anna
கடுமையான தண்டனை சட்டங்களுக்கான அவசியத்திற்கு மக்கள் போராடிக்கொண்டிருக்கும் இந்நேரத்தில்..மேலே உள்ள நம்பர்களில் வித்தியாசம் இல்லாவிட்டாலும் கீழ உள்ள தவறாக குற்றம்சாட்டபட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிடும் என சில ஆண்கள் மிரள்கிறார்கள். வரதட்சணை வழக்கில் தற்போது பெண்கள் அதிகம் பொய்சொல்லி மாட்டிவிடுகிறார்கள் என்று குறை சொல்லுவது போலவே ..
நன்றி இக்பால் செல்வன், கல்வெட்டு.
நன்றாகச் சொன்னீர்கள் கயல். அவ்வாறு சொல்வோர் விளங்கத் தவறுவது,
மேற்கத்திய நாடுகளின் புள்ளி விபரங்களைப் பார்க்கும் போது முறையிடப் பட்ட பாலியல் குற்றங்களில் மிக மிகச் சிறிய சதவிதமானர்களே தவாறாகக் குற்றம் சுமத்தப்பட்டோர். அவர்களில் விசாரணைக்குப் பின் தண்டனை பெறுவோர் மிக மிகக் குறைவு. அதோடு இன்னொரு முக்கிய விடயம், இந்த தவறாகக் குற்றம் சுமத்தப்படுவோரின் எண்ணிக்கை, மற்றைய குற்றங்களுக்கு (eg. களவு, கொலை, etc.) தவறாகக் குற்றம் சுமத்தப்படுவோரின் சதவீதத்திற்கு ஒத்ததே. அதற்காக மற்றைய குற்றங்களை முறையிடக் கூடாதென யாரேனும் சொல்வார்களா என்ன?
Post a Comment