நல்ல ப்ரொஜெக்ட் இது, ஆனா இது இப்போ ஆஸ்திரேலியால மட்டும் தானெ இம்ப்லிமெண்ட் செய்திருகாங்க..
எல்லா நாடுகளிலும் வந்தா நல்லா இருக்கும்.
இதே வழியில் நானும் சில விசயங்கள் யோசிப்பதுண்டு. அதாவது..ஆராய்ச்சியில் ஈடுபடும் பெண்கள் மிக குறைவு, அப்படி ஈடுபடும் பெண்கள் பெரும்பாலும் குடும்பவாழ்க்கையை பாலன்ஸ் செய்ய முடியாமல் இருப்பர். இந்த காரணத்தினாலேயெ பலர் திருமணம் கூட செய்து கொள்ளாமல் இருப்பதை பார்த்திருக்கிறேன்.
இப்படி ஆராய்ச்சியில் இருந்து கொண்டே குடும்ப வாழ்க்கையும் பாலன்ஸ் செய்ய நிறைய டிப்ஸ் தேவை..
தங்கள் தளத்தில் இருக்கும் Dr.Mom போன்ற ஒரு தளத்தை தமிழில் உருவாக்கலாம் என்று எனக்கு பல காலங்களாக தோன்றுவது உண்டு..
உங்களுக்கும் விருப்பமிருந்தால் சொல்லுங்கள். நாம் அதற்கான ஒரு முயற்சி தொடங்கலாம்.
We are all atheists, some of us just believe in fewer gods than others. When you understand why you dismiss all the other possible gods, you will understand why I dismiss yours - Stephen F. Roberts
2 comments:
thank u for sharing....
அன்னா,

Post a Comment