Tuesday, March 8, 2011

பெண்களின் உரிமைகள் என்றால் உங்களின் கருத்து என்ன?



உலகின் 66 சதவீத வேலைக்கும் 50 சதவீத உணவு உற்பத்திக்கும் பொறுப்பானவர்கள். ஆனாலும் உலகின் 10 சதவீத வருவாயையே பெறுபவர்கள். உலக நிலப்பரப்பில் 1% க்கே சொந்தக்காரர்கள். உலகின் ஏழைகளில் 70 சதவீதமானோர் - பெண்கள். அவர்களின் உரிமைகள் என்ன என அவர்களில் சிலரே சொல்லக் கேட்கலாமா?

Watch video from TrustLaw Women

1 comments:

பயணமும் எண்ணங்களும் said...

மிக்க நன்றி பகிர்ந்தமைக்கு.. பல தகவல் அறிந்துகொண்டேன்..

இப்படியான மனித உரிமையாளரோடு எப்படி இணைய?..