எனது மேற்பார்வையாளர் ஒரு மருத்துவப் பேராசிரியர். அவர் ஒரு gynaecologist உம் அறிவியலாளாரும் ஆவார். நான் எனது மேற்பார்வையாளரிடம் easter காலத்தில் ஒரு இரண்டு கிழமைகள் இலங்கைக்குப் போகலாமென உள்ளேன் என மின்னஞ்சல் செய்தபோது, அவர், "my favourite island in the world. Can I carry your luggage?" எனப் பதிலளித்திருந்தார். மிகப் பிடித்த தீவா? ஏன்? எனக்குழம்பிய போதும், எதுவும் அதைப்பற்றிச் சொல்லவில்லை.
Saturday, March 23, 2013
Tuesday, March 5, 2013
அடிப்படை அறிவியல் கல்வி
அண்மையில் ஒரு workshop இல் எமக்கு passionate ஆன ஒரு விடயத்தைப் பற்றி 300-350 சொற்கள் எழுதிப் பேசுமாறு கேட்டிருந்தார்கள். எனது அப்பேச்சின் தமிழாக்கம் இது.
Labels:
அடிப்படை அறிவியல்,
அறிவியல்,
சமூகம்,
மூடநம்பிக்கை,
விட்டமின்கள்