Friday, October 5, 2012

பரிணாமம் - ஆதாரங்களற்ற கொள்கை/சும்மா ஒரு தியரி???

via myconfinedspace

நாத்திகத்தை நோக்கிய பயணத்தின் அடுத்த பாகம் இயலுமானளவு விரைவில் போடுகிறேன். அதற்கு முன் வலையில் அண்மையில் , அறிவியலில் theory, facts ஜப் பற்றி எந்தளவிற்கு விளக்கமின்றி, தமது விளக்கமின்மையில் கொஞ்சம் கூட சந்தேகமற்று மிகுந்த நிச்சயத்துடன் அதைப் பறைசாற்றி, விஞ்ஞானிகள் அனைவரும் முட்டாள்கள் என்ற தொனியில் சில பதிவுகள் படிக்க நேர்ந்ததால் அடுத்த பதிவில் இதைக் கொஞ்சம் விளக்கி விட்டுத் தொடர்கிறேன்.

6 comments:

Anonymous said...

நல்லதொரு பதிவு, இப்படத்தை நானும் ஏற்கனவே பகிருந்திருந்தேன் ..

Anonymous said...

ஒரு சிறிய விண்ணப்பம், தாங்கள் எனது பழையத் தளமான கொடுக்கி-க்கு சுட்டிக் கொடுத்துள்ளீர்கள். அது இப்போது இயங்குநிலையில் இல்லை, தற்சமயம் கோடங்கியாக செயல்பட்டு வருகின்றது, சுட்டியை சரி செய்துக் கொள்ளலாமே..

www.kodangi.com

நன்றிகள் !

Unknown said...

வணக்கம் சகோ.

தொடருங்கள் மகிழ்ச்சியோடு எதிர்பார்க்கிறோம்!!!!!!!!!

இனியவன்...

Anonymous said...

மிகவும் அருமை. தொடர்ந்து எழுதுங்கள்.

Anna said...

மிக்க நன்றி இக்பால் செல்வன். உங்கள் பக்கம் வந்து நெடுநாட்கள் ஆகிவிட்டது. நீங்கள் இட்ட பதிவைக் கவனிக்கவில்லை. மன்னிக்கவும், சுட்டியை மாற்றுகிறேன். :)

Anna said...

வருகைக்கும் கருத்திற்கும் ஊக்குவிப்பிற்கும் மிக்க நன்றி இனியவன், Alien.