Thursday, March 29, 2012

அறிமுகப்படுத்துவது...........

ஆதிரன் :)
பிறந்த திகதி - 23 மாசி 2012


அண்ணா அகரனுடன்
 குழந்தையைப் பார்க்க வந்திருந்த ஒருவர் அகரனிடம், "உங்களுக்குத் தம்பியைப் பிடிக்குமா" என்று கேட்க, அவன் ஓம் என்றான். தொடர்ந்து அவர் " எந்தளவு பிடிக்கும்?" என, அவன் சில விநாடிகள் யோசித்து விட்டுச் சொன்னது "என்னளவு பிடிக்கும்."  :)


He is doing great.  அம்மா is doing ok too, apart from feeling like a zombie. :)

7 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றிப்பா பகிர்ந்ததுக்கு.. வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் :)

சார்வாகன் said...

very Cute!!!!!!!!!!!!!

வேர்கள் said...

மிக்க மழ்ச்சி ...
வாழ்த்துக்கள் ...
உங்களுக்கும்,ஆதிரனுக்கும் :)

Anna said...

மிக்க நன்றி கயல், சார்வாகன், வேர்கள்

கோவி.கண்ணன் said...

நல்வாழ்த்துகள்

கையேடு said...

அட.. கவனிக்கவேயில்லையே இந்த இடுகையை..கையை குடுங்க..

வாழ்த்துகள்.. உங்களுக்கும் உங்கள் வீட்டினருக்கும்.

அகரன், ஆதிரன்.. இருவருக்கும் என் அன்பைச் சொல்லுங்கள்..

Anna said...

மிக்க நன்றி திரு கோவி கண்ணன்.

மிக்க நன்றி கையேடு. :) பெயரில் ஒரு மாற்றம். கடைசியில் ஆதிரனுக்குப் பதில் ஆழியனே வென்றது.