பிறந்த திகதி - 23 மாசி 2012
அண்ணா அகரனுடன்
குழந்தையைப் பார்க்க வந்திருந்த ஒருவர் அகரனிடம், "உங்களுக்குத் தம்பியைப் பிடிக்குமா" என்று கேட்க, அவன் ஓம் என்றான். தொடர்ந்து அவர் " எந்தளவு பிடிக்கும்?" என, அவன் சில விநாடிகள் யோசித்து விட்டுச் சொன்னது "என்னளவு பிடிக்கும்." :)
7 comments:
நன்றிப்பா பகிர்ந்ததுக்கு.. வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் :)
very Cute!!!!!!!!!!!!!
மிக்க மழ்ச்சி ...
வாழ்த்துக்கள் ...
உங்களுக்கும்,ஆதிரனுக்கும் :)
மிக்க நன்றி கயல், சார்வாகன், வேர்கள்
நல்வாழ்த்துகள்
அட.. கவனிக்கவேயில்லையே இந்த இடுகையை..கையை குடுங்க..
வாழ்த்துகள்.. உங்களுக்கும் உங்கள் வீட்டினருக்கும்.
அகரன், ஆதிரன்.. இருவருக்கும் என் அன்பைச் சொல்லுங்கள்..
மிக்க நன்றி திரு கோவி கண்ணன்.
மிக்க நன்றி கையேடு. :) பெயரில் ஒரு மாற்றம். கடைசியில் ஆதிரனுக்குப் பதில் ஆழியனே வென்றது.
Post a Comment