நீங்கள் பழைய புள்ளிவிவரங்களைக் கொடுத்து, செயற்கையாக பீதியை ஏற்படுத்துகிறீர்கள் சகோ. இப்போது நிலமை கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. 2011 கணக்கெடுப்பின்படி, 2001 ஐ விட பெண்களின் தொகை ஏறியிருக்கிறது. அடுத்த 10 ஆண்டுகளில், 2021 இல் 1000 ஆண்களுக்கு 1000 பெண்கள் இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓவராக பயமுறுத்தி பெண்களின் அனுதாப ஓட்டுகளைப் பெற முயற்சிக்க வேண்டாம். எங்கள் குடும்பத்தில் என் அண்ணன், அக்கா எல்லோருக்கும் பெண் குழந்தைகள்தான் பிறந்திருக்கின்றன. இப்போது பெண் குழந்தைகளை விரும்பும் தம்பதிகள் பெருகி வருகிறார்கள். என் மருத்துவ நண்பி சொன்ன உண்மை இது.
Because I am a woman, I must make unusual efforts to succeed. If I fail, no one will say, She doesn't have what it takes. They will say, Women don't have what it takes. - Clare Boothe Luce
1 comments:
நீங்கள் பழைய புள்ளிவிவரங்களைக் கொடுத்து, செயற்கையாக பீதியை ஏற்படுத்துகிறீர்கள் சகோ.
இப்போது நிலமை கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது.
2011 கணக்கெடுப்பின்படி, 2001 ஐ விட பெண்களின் தொகை ஏறியிருக்கிறது.
அடுத்த 10 ஆண்டுகளில், 2021 இல் 1000 ஆண்களுக்கு 1000 பெண்கள் இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஓவராக பயமுறுத்தி பெண்களின் அனுதாப ஓட்டுகளைப் பெற முயற்சிக்க வேண்டாம்.
எங்கள் குடும்பத்தில் என் அண்ணன், அக்கா எல்லோருக்கும் பெண் குழந்தைகள்தான் பிறந்திருக்கின்றன.
இப்போது பெண் குழந்தைகளை விரும்பும் தம்பதிகள் பெருகி வருகிறார்கள்.
என் மருத்துவ நண்பி சொன்ன உண்மை இது.
Post a Comment