Wednesday, August 3, 2011

பேராசிரியர் வி.எஸ். ராமச்சந்திரன்



5 comments:

saarvaakan said...

வணக்கம் நண்பரே,
அருமையான காணொளி,இதன் சாரம்ச‌த்தை தமிழாக்கம் செய்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். நம்பிக்கை மட்டும் ஒரு விஷயத்தை உண்மையாக்காது என்ற விளக்கம் அற்புதம். கட்வுள் நம்பிக்கையாளரின் மூளையில் மட்டுமே குடியிருக்கிறார்.
நன்றி

Thekkikattan|தெகா said...

yet to watch the whole video... first seven mins watched, sounds the prof is in the same wave length :) ... will watch the rest soon. thanks for sharing, Anna.

Thekkikattan|தெகா said...

அருமையான பேச்சு. நிறைய விசயங்கள் தெரிஞ்சுக்க முடிந்தது. டெம்போரல் எல்லிப்சிஸ் (வலது/இடது), அமிக்டிலா இவைகளின் கண்ணாமூச்சி விளையாட்டுத்தான் தனிமனித கடவுள் நம்பிக்கையின்/அற்ற தனத்திற்கான மூலம்னு விளையாட்டு சிரிப்பா சொல்லியிருக்காரு, தலீவரு. :)

காணொளி பகிர்விற்கு மீண்டும் நன்றி. இந்த பதிவினை கூகுள் பஸ்ஸிலும் பகிர்ந்துள்ளேன்.

Anna said...

சார்வாகன், தமிழாக்கம் செய்ய வேண்டும் நிச்சயமாக‌. முயற்சி செய்கிறேன். கருத்துக்கு மிக்க நன்றி சகோ.

தெகா, Isn't he brilliant? I have listened to few talks by him. அரிதான மூளைக் கோளாறுகளை ஆய்வு செய்வதன் மூலம் மூளையின் பலவகையான சிக்கலான சமிக்ஞைக‌ளையும் அவை வேலை செய்யும் வித‌ங்க‌ளையும் ப‌ற்றி க‌ண்டு பிடிக்கிறார். It's amazing.

தருமி said...

"WE" feel it is great and feel closer to him!

thanks for the informative videos.