நியூசிலாந்தின் Garden city என்றழைக்கபடும் அழகான Christchurch இல் 21ம் திகதி நடந்த நிலநடுக்கத்தால் இறந்தவர்களின் உறுதிப்படுத்தப் பட்ட எண்ணிக்கை 75. ஆனால் கிட்டத்தட்ட 300 பேரை இன்னும் காணவில்லை. :(
போன புரட்டாதியில் நடந்த 7.1 நிலநடுக்கம் அதிகாலையில் மக்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் என்பதால் மனித உயிர்கள் அழியவில்லை. இம்முறை நடந்தது மதியம் 12.50 க்கு.
போன புரட்டாதியிலிருந்து இன்னுமும் 1000 க்கும் மேலான வெவ்வேறு வலிமையான aftershocks உம் நடந்துகொண்டிருக்கின்றன.
படங்கள்
Aoteoroa - இந்நாட்டின் சுதேச மக்களின் மொழியில் (Maori) நியூசிலாந்து.
2 comments:
நியூஸியில் பூகம்பம் என்றவுடனேயே வந்து போனவர்களில் துளசியும் நீங்களும். அதில் துளசி அவர்கள் இந்தியாவில் இருப்பதால் ஒகே என்றறிந்தேம், அவரது பொண்ணும் ஒகே என்று ஏதோ ஒரு பின்னூட்டத்தில் படித்ததாக நினைவு.
உங்களைப் பற்றிய எண்ணம் இருந்தது. க்ரைஸ்ட்சர்ச் பகுதியில் இருந்திருக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கை. ம்ம்ம்... இயற்கை இப்படி அடிக்கடி அங்கே குழுங்கிக் கொண்டிருக்கிறதே ... கொடுமை!
நன்றி தெகா.
"இயற்கை இப்படி அடிக்கடி அங்கே குழுங்கிக் கொண்டிருக்கிறதே."
It is quite bad. Apparently "New Zealand has so many earthquakes and volcanoes because it is in the wrong place (at the juncture of two tectonic plates) at the wrong time (while one plate is diving beneath the other)."
Post a Comment