எமது மூளை எத்தனையோ தந்திரங்களைச் செய்யக்கூடியது. அதில் ஒன்றே இந்த பக்கசார்புடைய உறுதிப்படுத்தல். நாம் ஏற்கனவே நம்பும் ஒரு விடயத்திற்கு ஆதரவளிக்கும் விடயங்களை அல்லது தகவல்களை அது எந்தளவு சிறியதாக இருந்தாலும் மிகைப்படுத்தி, அவ்விடயத்திற்கு எதிராக இருக்கும் ஆதாரங்கள் அவை எந்தளவு பலமானவை ஆனாலும் ஒதுக்கி/மறுத்து/புறக்கணிக்கும் போது இந்த உறுதிப்படுத்தல் பாகுபாடு ஏற்படுகிறது. வலுவான ஆதாரங்களற்ற பாரம்பரிய, பாரபட்சமுடைய நம்பிக்கைகளை சரியானவையே என நிரூபிக்கும் முயற்சிகளில் இந்த ஒருதலைப் பட்சமான உறுதிப்படுத்தல் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
Showing posts with label பக்கசார்புடைய உறுதிப்படுத்தல். Show all posts
Showing posts with label பக்கசார்புடைய உறுதிப்படுத்தல். Show all posts
